அர்ஜுன் மீரா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அர்ஜுன் மீரா |
இடம் | : தர்மபுரி |
பிறந்த தேதி | : 22-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 217 |
புள்ளி | : 0 |
தோல்வி அடைவதை அனுமதிக்கலாம்...எனினும் வெற்றிக்கு முயற்சிக்காமல் இருப்பதை அனுமதிக்க முடியாது!
பொய்யாக
நிலவொன்று செய்து
என் வானில்
உறவாட வைத்து
நிழலாக மழை பெய்கிறாள்..!!
பூப்போல
புயலொன்று வீசி,
கண்முன்னே
குயிலாக பேசி
நாடக நடை போடுகிறாள்...!!
கண்ணாடி
அறையொன்றில் பூட்டி,
என்னுருவம்
இல்லாமல் வாட்டி
கண்கட்டி வித்தை காட்டுகிறாள்..!!
பனிப்போல
சில்லென்று சிரித்து
வெயிலுக்கு
வர சொல்லி அழைத்து
உணர்வுக்குள் தீயிடுகிறாள்...!!
கண்ணுக்குள்
கடையொன்று நடத்தி
கண்ணீரை
வியாபாரம் செய்து
வட்டிக்கு விலை பேசுகிறாள்..!!
வஞ்சத்தில்
வலையொன்று விரித்து,
நெஞ்சக
அறையெல்லாம் உடைத்து
கை வீசி செல்கிறாள்,
காதல் பொய் பேசி ஓடுகிறாள்..!!
எந்த பூவிலும் இல்லா புதுவாசம் என் பூமகள்
நட்சத்திர கூட்டமும் இணையில்லா பொழிற் முகம்
அன்னையின் அன்பும் தோற்கும் அவளிடம்................
நான் உரு கொடுத்த என் உயிர் அவள்
என் இதய அறைகளை ஆக்கிரமிப்பு செய்பவள்
என் வாழ்வின் உந்து சக்தி
மெய் அன்பின் அகங்காரி .........
பாசம் ,எதிர்பார்ப்பாய் -எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்
மாறும் உலகியல் விதியில் தனிவிதி படைத்தாய்
பாசம் பலமடங்கு பெருக்கி உயிர் மூச்சினை அடைத்தாய்
உனக்கு நான் அம்மாவா?
எனக்கு நீ அம்மாவா?
அடிக்கடி பொய்கோபத்தில் கேட்டதுண்டு............
அது என் குழப்பத்தின் உளறல் அடி
என் தாயடி நீ............................
ஆற
ஷிவானியின் இந்த நிலையை பார்த்து அனைவரும் கதறி அழுதனர்..........
எப்படி என் மகளுக்கு இப்படி ஆனது என்ன ஆச்சி என்று துடித்தார் ஷிவானியின் தாயார்...?
ரிஷானியால் எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டிருந்தாள் ஏனென்றால் மருத்துவரும் கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் என்று சொல்லிவிட்டு அவரால் இயன்ற அளவு முயற்சி செய்து கொண்டிருந்தார்.......!
செல்போனில் பேசிக்கொண்டிருந்தவள் திடீரென மயங்கி விழுந்தாள் பக்கத்தில் போய் என்ன காரணம் என்று யோசிக்கிறதுக்குள்ளால இரத்தம் இரத்தமாக வாந்தி எடுத்திருந்தாள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அழுதாள் மனோஜின் அம்மா??????
ஷிவானி